About me
வணக்கம் தோழர்களே!! எனது வலைப்பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
எனது பெயர் ஹர்விஷ். நான் ஒரு முன்னாள் வாங்கி ஊழியர் மற்றும் நடப்பில் நான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகராக உள்ளேன்.
எனக்கு இணையத்தில் கதைகளை கேட்பது மற்றும் படிப்பது மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே உலக வரலாறு மற்றும் இந்திய வரலாற்று கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அடிக்கடி எனது தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் வளர்த்துக்கொள்ள பல சாதனையாளர்களின் வெற்றி கதைகளை இணைய விடியோக்கள் மூலம் கேட்பேன்.
அந்த ஆர்வத்தின் காரணமாக இப்போது நான் அறிந்த செய்திகள், வரலாற்று கதைகள், சில சர்வாதிகார நாட்டு தலைவர்களின் அட்டூழியங்கள் போன்றவற்றை இந்த வலைப்பக்கம் மூலம் பகிர விரும்பி இப்பக்கத்தை நிறுவியுள்ளேன்.
உங்களின் பேராதரவை நல்கி வழங்குமாறு பணிவுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
இனிய தமிழ் உடல்பிறப்புகளே!! எனது வலைப்பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எனது வலைப்பதிப்பு தொடர்பான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.